வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 25) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களம் உத்தியோகத்தர்கள் இனைந்து பிடிபன பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 22 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் 5.4 கிலோ கிராம் முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.