கிடத்த தகவலின் படி வடமத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஜனவாரி 28) ஊருமலை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 12 கிலோ கிராம் தங்கத்துடன் இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.