இலங்கை கடற்படை கப்பல் சுரனிமிலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் சந்திம சில்வா அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான சுரனிமிலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் சந்திம சில்வா அவர்கள் இந்று (ஜுன் 29) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

29 Jun 2018

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் நேற்று (ஜுன் 28) வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

29 Jun 2018

கனடிய பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் கனடிய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான கரனல் மைக் ஹோகன் அவர்கள் இன்று (ஜுன் 29) கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நன்தன ஜயரத்ன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

29 Jun 2018

பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி கடற்படை தலைமையகத்தில் விஜயம்
 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கூட்டு ஊழியர் தளபதி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் (General Zubair Mahmood Hayat) இன்று (ஜூன் 28) கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்டு மேற்கொன்டுள்ளார்.

28 Jun 2018

கனடிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் கனடிய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் மைக் ஹோகன் அவர்கள் இன்று (ஜுன் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

28 Jun 2018

பாதுகாப்பு சேவை உடல் கட்டமைப்பு போட்டிதொடரில் இரண்டாமிடம் கடற்படைக்கு
 

பாதுகாப்பு சேவை உடல் கட்டமைப்பு போட்டிதொடர் கடந்த ஜுன் 26ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் இடம்பெற்றது. இப் போட்டிதொடரில் இரண்டாமிடம் கடற்படை பெற்றதுடன் முதலிடம் இரானுவம் பெற்றுள்ளது. மேலும் பின்வரும் போட்டிகளிலும் கடற்படையினர் வெற்றிபெற்றது.

28 Jun 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

28 Jun 2018

கொழும்பு சுப்பர்குரொஸ் 2018 ஓட்டப் போட்டி வெலிசறையில் இடம்பெற்றது
 

முப்பது ஆண்டு கால யுத்தத்தில் மரணடைந்த மற்றும் ஊனமுற்ற கடற்படை வீர்ர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கை உயர்த்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை இரன்டாவது தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2018 இன்று (ஜூன் 24) வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் இடம்பெற்றது.

25 Jun 2018

அமெரிக்க கடற்படையின் துணை உதவிச் செயலாளர் (சர்வதேச திட்டங்கள்) கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

அமெரிக்க கடற்படையின் துணை உதவிச் செயலாளர் (சர்வதேச திட்டங்கள்) ரியர் அட்மிரல் பிரன்சிச் டி மொர்லி உட்பிட குழுவினர் இன்று (ஜுன் 26) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்கள்.

25 Jun 2018

வடக்கு கடற்படையினரால் எழுவைதீவுப்பகுதியில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு
 

அண்மையில் (ஜூன், 24) யாழ் மாவட்டத்தில் எழுவைதீவுப்பகுதியில் மற்றுமொரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய வழிகாட்டலின் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

25 Jun 2018