நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சாகர அதன் 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாகர நேற்று ஜுன் 16 ஆம் திகதி தன்னுடைய 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

17 Jun 2018