இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 20) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 20 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.