நிகழ்வு-செய்தி

சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல் இன்றையதினம் (ஆகஸ்ட் 08) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.

08 Aug 2018