ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை
 

ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு கடற்படைக்கு சொந்தமான "காகா" மற்றும் “இனசுமா” ஆகிய கப்பல்கள் ஐந்து நாள் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (செப்டெம்பர், 30) இலங்கை வந்தடைந்துள்ளன.

30 Sep 2018

'நீர்க்காக கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்படைகளின் கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி IX - 2018’ இறுதிக்கட்ட நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் வெற்றிகரமாக நேற்று (செப்டெம்பர், 26) நிறைவுற்றது.

27 Sep 2018

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் குடிநீர் விநியோகம்
 

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையாகங்களுக்கு கீழுள்ள பிரதேசங்களில் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

27 Sep 2018

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
 

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை நேற்று (செப்டம்பர் 19) கடற்படையினரினால் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

20 Sep 2018

வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கைக்கு வந்தடைந்த வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் பிரதானி ரியர் அட்மிரல் முகம்மது அன்வருல் இஸ்லாம் அவர்கள் உட்பட 23பேர் நேற்று (செப்டம்பர் 19) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

20 Sep 2018

67 வது தேசிய உயிர்காக்கும் பொட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படைக்கு
 

இலங்கை தேசிய உயிர்காக்கும் சங்கம் ஏற்பாடுசெய்த 30வயதுக்கு மேற்பட்ட 67 வது தேசிய உயிர்காக்கும் பொட்டித்தொடரின் சாம்பியன்ஷிப் கடற்படை பெற்றுள்ளது.

19 Sep 2018

இலங்கை கடற்படை கப்பல் ‘ரத்னதீப’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (சமிக்ஞைகளை) ரங்க த சொய்சா கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் கப்பலான ‘ரத்னதீப‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (சமிக்ஞைகளை) ரங்க த சொய்சா அவர்கள் இன்று (செப்டம்பர் 17) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

17 Sep 2018

தீ அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்துக்கு கடற்படையின் ஆதரவு
 

மின்சார கசிவு காரணத்தினால் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி தலைமன்னார் பியர்கம பகுதியில் உள்ள மீனவக் குடும்பத்துக்கு சொந்தமான விட்டொன்று முலுமையாக அழிந்து விட்டது.

17 Sep 2018

கிரிந்தை கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
 

தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கரையோர ரோந்து படகொன்று மூலம் நேற்று (செப்டம்பர் 16) கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26 கடல் மைல்கள் தொலைவில் பாதிக்கப்பட்ட 04 மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரபட்டது.

17 Sep 2018

வெற்றிகரமான விஜயத்தின் பின் பங்களாதேஷிய கடற்படை கப்பல் ‘சொமுத்ரா ஜோய்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 'சொமுத்ரா ஜோய்’ ' எனும் பங்களாதேஷிய கடற்படைக்கப்பல் இன்று (செப்டம்பர் 16) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

16 Sep 2018