நிகழ்வு-செய்தி
வெடிபொருட்களுடன் ஒரு அழுத்தம் குண்டு கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 06) திருகோணமலை, ஏறக்கன்டி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டுருந்த வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
06 Feb 2019
‘ஜமுனா’ கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்து இன்று (பெப்ரவரி 06) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
06 Feb 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 05) கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
06 Feb 2019


