நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 24) புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டன.

25 Apr 2019