நிகழ்வு-செய்தி
பி 626 கப்பல் இலங்கை கடற்படை கப்பல் “கஜபாஹு” எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு
இலங்கை கடற்படையின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இலங்கை கடற்படைக்கு பெறப்பட்டுள்ள பி 626 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் “கஜபாஹு” என்ற பெயரில் அதிகாரமளிப்பு விழா இன்று (ஜூன் 06) அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவருடைய தலமையில் இடம்பெற்றது.
06 Jun 2019
140.760 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிப்பு
கடற்படையினரினால் மன்னார் கடலில் 2019 ஜூன் 05 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 140.760 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் டோலர் படகொன்று கண்டுபிடிக்கப்பட்டன.
06 Jun 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரினால் கைது
2019 ஜூன் 05 ஆம் திகதி கடற்படையினரினால் முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டன.
06 Jun 2019
கடற்படையினரால் 60.7 கிலோ கிராம் பீடி இலை மீட்கப்பட்டுள்ளன
கடற்டையினரால், 2019 ஜூன் மாதம் 4 ஆம் திகதி பலைத்தீவு கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
06 Jun 2019


