நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இனைந்து சிந்துரல கப்பலில் கூட்டுப் பயிற்சி நடவடிக்கை யொன்று மேற்கொண்டுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கப்பலில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் பயிற்சி யொன்று 2019 அக்டோபர் 20, அன்று திருகோணமலை துறைமுகத்தில் மேற்கொண்டுள்ளனர்.

22 Oct 2019

புதிய சிந்தனையுடன் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுதல்: தசாப்தத்தின் மறு ஆய்வுடன் 2019 காலி கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு 2019 ஒக்டொபர் 22 ஆம் திகதி கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நிறைவடிந்தது.

22 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு நபர்கள் (06) கடற்படையினரால் கைது

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில் கடற்படையால் 2019 அக்டோபர் 21 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு நபர்களை (06) கைது செய்யப்பட்டது.

22 Oct 2019

சட்டவிரோதமாக பிடித்த 340 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் 11 நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படையால் திருகோணமலை, நல்லூர் கடற்கரையில் மற்றும் மன்னார், வன்காலே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோதமாக பிடித்த 340 கிலோ கிராம் கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

22 Oct 2019

கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்கள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியது

கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்களின் பல பேர் 2019 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தனர்.

22 Oct 2019