கடற்படையினரால் ரூ 12,500 மில்லியனுக்கு அதிக மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர 2020 மார்ச் 28 சனிக்கிழமையன்று காலை 9.30 மணியளவில் தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தூர கடலில் போதைப்பொருளைக் கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு கப்பலைக் கைப்பற்றியது.

31 Mar 2020

அனலதீவு மக்களுக்கு கடற்படையால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை 2020 மார்ச் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அனலதீவில் வசிக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

31 Mar 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து 2020 மார்ச் 30, அன்று மன்னார், பேசாலை, கட்டிகுடிஇருப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

31 Mar 2020

பல சட்டவிரோத சங்குகள் கடற்படையால் மீட்பு

இலங்கை கடற்படை 2020 மார்ச் 30 அன்று தலைமன்னார் ஊருமலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத சங்குகள் கண்டுபிடித்தது.

31 Mar 2020

வெற்றிகரமாக நிறைவடைந்த கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சியின் 2020/1 (JCET) சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில்

2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கிய இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சியை 2020/1 (Joint Combined Exchange Training 2020/1)

30 Mar 2020

கடற்படையால் புத்தலம் சஹீரா கல்லூரியில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களின் மற்றொரு திட்டம் புத்தலம் சஹீரா கல்லூரி மையமாக கொண்டு இன்று (2020 மார்ச் 29) செயல்படுத்தப்பட்டது.

30 Mar 2020

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் வாழும் மக்களுக்கு கடற்படையால் நிவாரணம்

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான பகுதியில் வாழும் பல குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று கடற்படை மேற்கொண்டுள்ளது.

30 Mar 2020

கொரோனா பரவுவதைத் தடுக்க 20000 ம் பாதுகாப்பு கையுறைகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படையின் பங்களிப்புக்கு ஆதரவாக, லலான் ரப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Lalan Rubbers (Pvt) Ltd) இன்று (2020 மார்ச் 30) பல சுகாதார உபகரணங்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கியது.

30 Mar 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூன்று பேர் (03) கடற்படையால் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூன்று பேரை (03) 2020 மார்ச் 29 அன்று ஆருகம்பை சாலைத் தடையில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டது.

30 Mar 2020

இலங்கை கடற்படை மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவவில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியுள்ளது.

புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 29 ஆம் திகதி மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவ பகுதிகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு (02) விடுமுறை விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நிறுவியது.

30 Mar 2020