நிகழ்வு-செய்தி

நாகலங்கம மற்றும் வேள்ளவீதியில் மேலும் 100 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

ஜா- எல சுதுவெல்ல கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்டிருந்த கொழும்பு, குணசிங்கபுர, வேள்ளவீதிய, கிராண்ட்பாஸ் மற்றும் நாகலங்கம பகுதிகளைச் சேர்ந்த மேலும் 100 பேர் இன்று (2020 ஏப்ரல் 15,)

15 Apr 2020

ஹெரொயின் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 14 ஆம் திகதி வெண்ணப்புவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 4.8 கிராம் ஹெரொயினுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

15 Apr 2020

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் புத்தலம் காவல் நிலையத்திக்கு கிருமிநாசினி அறையொன்று வழங்கப்பட்டன

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் நிர்மானிக்கப்பட்ட கிருமிநாசினி அறையொன்று இன்று (2020 ஏப்ரல் 15 ) புத்தலம் காவல் நிலையத்திக்கு வழங்கப்பட்டன.

15 Apr 2020

கடற்படையினரால் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர இலங்கையில் இருந்து சுமார் 548 கடல் மைல் (சுமார் 985 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய சட்டவிரோத போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் படகு இன்று (2020 ஏப்ரல் 15) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

15 Apr 2020

ஒலுவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு புத்தாண்டு உணவு வழங்கப்பட்டன

ஒலுவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு புத்தாண்டு உணவு வழங்கும் நிகழ்வொன்று 2020 ஏபரல் 14 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளபட்டது.

15 Apr 2020

பானம பகுதிச் சேந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க கடற்படை உதவி

2020 ஏப்ரல் 14 ஆம் திகதி பானம பகுதிச் சேந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.

15 Apr 2020

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 02 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி, நொரொச்சோலை இருந்து தலுவ கரம்ப பகுதி வரை நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் பொது சட்டவிரோத உள்ளூர் மது உற்பத்தி செய்யப்படும் இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்குரிந்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 02 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

15 Apr 2020

அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 17 நபர்கள் கடற்படையினரால் கைது

மன்னார் படைதுரை பகுதிக்கு மேற்கு கடல் பகுதியில் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 17 நபர்கள் கைது செய்யப்ட்டனர்.

15 Apr 2020