கடற்படையின் உதவியுடன் மீன்வள மற்றும் நீர்வளத் துறை இன்று (ஜூன் 11, 2021) நெடுந்தீவு கடல் பகுதியில்  செயற்கை பாறைகளை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம், யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு வெளியே உள்ள  கடலோர நீரில் பல்லுயிர் பெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.