நிகழ்வு-செய்தி

ஈரானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் ஹோமயோன் அலியாரி (Colonel Homayoun Aliyari) இன்று (2022 மார்ச் 14) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

14 Mar 2022