நிகழ்வு-செய்தி

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தில் பணிபுரியும் லெப்டினன்ட் கேர்ணல் ஹான் ஜொங்ஹுன், (Lt. Col Han Jonghun) இன்று (2022 அக்டோபர் 04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

04 Oct 2022

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

குரூப் கேப்டன் அமீன் கான் (Group Captain Amin Khan) தலைமை கொண்ட பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் மாணவ அதிகாரிகளும் கல்விப் பணியாளர்களும் அடங்கிய 43 பேர் கொண்ட குழுவினர் 2022 அக்டோபர் 03 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

04 Oct 2022