சிறப்பு படகுகள் படைப்பிரிவின் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 30 ஆவது படைப்பிரிவின் முப்பத்திரண்டு (32) கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2022 ஜூன் 05) திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் கப்பல் படைத் தலைமையகத்தில் வைத்து அவர்களின் சின்னங்களை வழங்கி வைத்தார்.