நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கலீட் நசார் சுலைமான் அல் அமெரி (HE Khaled Nassar Sulaiman Al Ameri) அவர்கள் இன்று (2023 மார்ச் 14) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை சந்தித்தார்.

14 Mar 2023