நிகழ்வு-செய்தி
கடற்படையின் இரத்த தானம் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 ஜூன் 19,) வடக்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
19 Jun 2024
RIMPAC – 2024 பயிற்சியில் பங்கேற்கும் கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி இலங்கை கொடியை பொருத்தினார்
அமெரிக்காவின் இந்தோ பசிபிக் கட்டளையால் (US Indo Pacific Command) ஏற்பாடு செய்யப்படுகின்ற Rim of the Pacific 2024 (RIMPAC 2024) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க உள்ள இலங்கை கடற்படையின் ஆறு (06) அதிகாரிகள் மற்றும் பதினாறு (16) மாலுமிகளுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் இன்று (2024 ஜூன் 19) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சீருடைகளில் இலங்கை கொடியை பொருத்தப்பட்டது.
19 Jun 2024


