நிகழ்வு-செய்தி

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, கடற்படை நடமாடும் பல் மருத்துவ சேவையை நடத்தி வருகிறது

உலக வாய் சுகாதார தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அம்பாறை பகுதியில் சிறுவர்களுக்கான நடமாடும் பல் மருத்துவ சேவையை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தனர்.

17 Jul 2024