நிகழ்வு-செய்தி

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்படும்

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட நிறுவனங்களில் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட புதிய வசதிகள் 2024 ஜூலை 22, அன்று வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

23 Jul 2024

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2024 ஜூலை 23,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

23 Jul 2024