நிகழ்வு-செய்தி

கடற்படையினரின் தொழிநுட்ப பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்ட கம்புருபிட்டிய இளங்கம்கொட புராதன ரஜமஹா விகாரையின் சங்கவாச கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்ட கம்புருப்பிட்டிய சபுகொட இளங்கம்கொட புராண ரஜமஹா விகாரையின் சங்கவாச கட்டிடம் இன்று (2024 ஜூலை 24,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் ஆலய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

24 Jul 2024

‘சயுருசர’ வின் 48 வது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஊடக இயக்குனர் அலுவலகத்தினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 48வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2024 ஜூலை 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் வழங்கப்பட்டது.

24 Jul 2024