நிகழ்வு-செய்தி

சிறுவர்களுக்கான நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது

இலங்கை கடற்படையினரால் மட்டக்களப்பு பகுதியில் சிறுவர்களுக்கான நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று 2024 ஜூலை மாதம் 25 ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

26 Jul 2024

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான "USS Michael Murphy" என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த ‘‘USS Michael Murphy’’ கப்பல் தனது, உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஜூலை 26,) இலங்கை விட்டு புறப்பட்டது.

26 Jul 2024