நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” விரைவுத் தாக்குதல் படகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவு தாக்குதல் படகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த படகை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

19 Oct 2024