நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை கட்டளையின் மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில்,வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், பள்ளிகுடா கரையோர கண்காணிப்பு மையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான விடுதிகள் வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவின் தலைமையில் 2024 ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

25 Oct 2024