நிகழ்வு-செய்தி
பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு கல்லூரியின் 54வது பணியாளர் பாடநெறியில் பயிலும் அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வுப் பயணத்திற்காக கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்
2025 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு கல்லூரியின் 54 ஆவது பணியாளர் பாடநெறியை பயிலும் 18 மாணவர் அதிகாரிகள் மற்றும் மூன்று (02) கல்வி ஊழியர்களைக் கொண்ட கொமடோர் Ahsen Ali Khan தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், அங்கு கொமடோர் Ahsen Ali Khan மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.
19 Feb 2025
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணிபுரியும் திருமதி ஜூலி (Julie Chung) இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார்.
19 Feb 2025


