நிகழ்வு-செய்தி

கொழும்புக்கு அப்பால் உள்ள கடலில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சுழியோடிப் பணியை மேற்கொண்டனர்

இலங்கை கடற்படையினர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பிற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மூழ்கியிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல்களின் எச்சங்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வு சுழியோடிப் பணியினை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

19 Mar 2025

“க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் நோக்கம் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம்

“அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள்” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக மாற்றியமைக்கும் "க்லீன் ஶ்ரீ லங்கா " தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றடன்துடன்,இது தொடர்பாக கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம் 2025 மார்ச் 17 அன்று வடக்கு கடற்படை கட்டளையில் ஆரம்பிக்கப்பட்டது.

19 Mar 2025

மஹவை உஸ்கல கெமுனு மகா வித்தியாலத்தை"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் மஹவை உஸ்கல கெமுனு மகா வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

19 Mar 2025