நிகழ்வு-செய்தி
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் தெற்கு கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் தெற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சூர்ய மங்கல்ய' என்ற விழாவானது 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.
20 Apr 2025
வடக்கு கடற்படை கட்டளையினர் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடாத்தினர்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வடக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் பிரதி தளபதி தலைமையில் நடைபெற்றது.
20 Apr 2025
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் கிழக்கு கடற்படை கட்டளை சிறப்பு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தியது
கிழக்கு கடற்படை கட்டளையால் பாரம்பரிய புத்தாண்டு சடங்குகள் மற்றும் கலாச்சார கூறுகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் 'சூர்ய மங்கல்ய' என்ற பெயரில் , திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தில் 2025 ஏப்ரல் 17 ஆம் திகதி நடைபெற்றது.
20 Apr 2025
வடமேற்கு கடற்படை கட்டளையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்மஹா விழாவானது கொண்டாடப்பட்டது
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வடமேற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் நடைபெற்றது.
20 Apr 2025


