நிகழ்வு-செய்தி

அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூன்று பாடசாலைகளை சுத்தம் செய்து பழுதுபார்க்க கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு திட்டத்தின் பங்களிப்புடன் அம்பாறை மாவட்டத்தில் 03 பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 ஏப்ரல் 20, 22 மற்றும் 28 ஆகிய திகதிகளில் தென்கிழக்கு கடற்படை கட்டளையால் நடத்தப்பட்டது.

02 May 2025

‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் பொத்துவில் பகுதியில் சதுப்புநிலத் தோட்டத் திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு

‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் கடற்படை ரோட்டராக்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Rotaract Informatics Institute of Technology -RIIT) இணைந்து பொத்துவில் யூராணி குளம் பகுதியில் 1000 சதுப்புநில மரக்கன்றுகளை நடும் திட்டத்தை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

02 May 2025