நிகழ்வு-செய்தி

பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ இன்று (2025 மே 09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது,இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

09 May 2025