நிகழ்வு-செய்தி

IMDEX Asia – 2025 இல் பங்கேற்ற சமுதுர கப்பல் தீவை வந்தடைந்தது

சிங்கப்பூரின் செங்கி (Changi) கண்காட்சி மையத்தில் 2025 மே 6 முதல் 8 வரை வெற்றிகரமாக நடைபெற்ற ‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இன்று (2025 மே 15) நாட்டை வந்தடைந்ததுடன் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரால் அந்தக் கப்பலுக்கு கடற்படை மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

15 May 2025