இலங்கை முப்படை மருத்துவ மாணவர் சங்கத்தின் புதிய (09) தலைவரின் பதவியேற்பு விழா 2025 மே 20 ஆம் திகதி வெலிசரவில் உள்ள ‘வேவ் எண்ட் லேக்’ கடற்படை நிகழ்வு மண்டபத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஹர்ஷ குணசேகர அவர்களின் கௌரவ பங்கேற்புடன் நடைபெற்றது.