நிகழ்வு-செய்தி
மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 மே 21, 24 ஆகிய தினங்களில் திருகோணமலை கொட்பே மற்றும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகங்களை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தினர்.
26 May 2025
கடற்படையினரால் இரண்டு இரத்த தானத்திட்டங்கள் ஏற்பாடுச் செய்யப்பட்டன
இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு இரத்த தான திட்டங்களானது 2025 மே 22, 23 ஆகிய இரு தினங்களில் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
26 May 2025


