கடற்படைத் தளபதி, 2025 ஜூன் 15 அன்று தெற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை ஆய்வு செய்து, நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.