நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி மற்றும் கடற்படைக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் COs Conclave - 2025 வெற்றிகரமாக நிறைவுப் பெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில், கடற்படைத் தளபதி உட்பட அனைத்து இயக்குநர்கள் ஜெனரல்களின் பங்கேற்புடன், கடற்படைத் தளபதிக்கும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கும் இடையிலான வருடாந்திர சிறப்பு கலந்துரையாடல் (COs Conclave - 2025) 2025 ஜூன் 27 அன்று கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

03 Jul 2025

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் புதிய தளபதியாக கொமடோர் தினேஷ் பண்டார பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் 41வது கட்டளை அதிகாரியாக கொமடோர் தினேஷ் பண்டார 2025 ஜூலை 02 ஆம் திகதி பொறுப்பேற்றார்.

03 Jul 2025