நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை இன்று (2025 ஜூலை 09) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

09 Jul 2025

கடற்படை தலைமையகத்தில் தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

கடற்படை விளையாட்டு அணிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு பட்டறை 2025 ஜூலை 01 அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக கேட்போர் கூடத்தில் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் மற்றும் தூய்மையான விளையாட்டு கல்வியாளர் ஊட்டச்சத்து பிரிவின் வளங்களுடன் நடைபெற்றது.

09 Jul 2025