நிகழ்வு-செய்தி

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 33 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் சந்திம சில்வா இன்று (2025 ஆகஸ்ட் 28) கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

28 Aug 2025

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார பொறுப்பேற்கிறார்

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

28 Aug 2025

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS TULSA (LCS 16)’ 2025 ஆகஸ்ட் 27 கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.

28 Aug 2025