நிகழ்வு-செய்தி

கடற்படையினால் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகத்தின் வில்கமுவ பிரதேச சபையிலும், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் நிதி பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டத்தின் மஹாவிலச்சிய பிரதேச செயலகத்தின் ஓயாமடுவ ஸ்ரீ சம்புத்த மைத்ரி விஹாரையிலும் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 செப்டம்பர் 20 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

01 Oct 2025