நிகழ்வு-செய்தி

மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 அக்டோபர் 03 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

03 Oct 2025

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS FITZGERALD’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) இன்று (2025 அக்டோபர் 03) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.

03 Oct 2025