நிகழ்வு-செய்தி

தப்போவ சரணாலயத்தைச் சுற்றி 'யானை வளப்படுத்தும் வலயத்தை' நிறுவுவதற்கான க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் உள்ள தப்போவ சரணாலயத்திற்கு அருகில், பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் 'யானை வளப்படுத்தும் வலயத்தை' நிறுவுவதற்காக, 2025 அக்டோபர் 10 முதல் 12 வரை குளங்களை சுத்தம் செய்யும் திட்டம் நடைபெற்றது.

14 Oct 2025

2025 கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்ளை முதல் இடத்தை வென்றது

மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில், இலங்கை கடற்படைக் கப்பலான 'சிக்ஷா' வில் 2025 அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான அணிவகுப்புப் போட்டி நடைபெற்றதுடன், இதில் 2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கு இடையேயான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்டளை முதலிடத்தைப் பிடித்தது.

14 Oct 2025

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 மார்ச் 14 அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றினார். கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கினார். மேலும், இவ் கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.

14 Oct 2025