நிகழ்வு-செய்தி
37வது கனிஷ்ட கடற்படை பணியாளர் பாடநெறி மற்றும் 23வது சப்-லெப்டினன்ட் தொழில்நுட்ப (ஒழுக்கஅதிகாரி/நாபாபல) பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் நடைபெற்றது
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 37வது கனிஷ்ட கடற்படை பணியாளர் பாடநெறி மற்றும் 23வது சப்-லெப்டினன்ட் தொழில்நுட்ப (ஒழுக்கஅதிகாரி/நாபாபல) பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் தினேஷ் பண்டாரவின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் 2025 அக்டோபர் 23 ஆம் திகதி நடைபெற்றது.
24 Oct 2025
Trinco Dialogue - 2025’ திருகோணமலையில் கடல்சார் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘Trinco Dialogue – 2025’ திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் தினேஷ் பண்டார அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடல்சார் மாநாடு, ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில், திருகோணமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
24 Oct 2025


