நிகழ்வு-செய்தி

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டம், திரப்பன, இட்டிகட்டிய, ஸ்ரீ போதிமலு கோவிலில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (01) திறப்பு விழா 2025 அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெற்றது.

27 Oct 2025