நிகழ்வு-செய்தி

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில இன்று (2025 ஆகஸ்ட் 23) கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

23 Dec 2025

கடற்படை வீரர்களுக்கான நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக கட்டப்பட்ட விடுமுறை விடுதிகள் திறக்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கனிஷ்ட அதிகாரிகளுக்கும் மாலுமிகளுக்கும் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, தியத்தலாவ கடற்படை விடுமுறை விடுதி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட கனிஷ்ட அதிகாரிகளின் விடுமுறை விடுதி மற்றும் பயிற்சி மாலுமிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட விடுமுறை விடுதி ஆகியவை 2025 டிசம்பர் 22 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

23 Dec 2025