Home>> Event News
தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, 2025 டிசம்பர் 29, அன்று தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
30 Dec 2025
மேலும் வாசிக்க >