நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்து 2026 ஆம் புத்தாண்டில் கடமைகளைத் தொடங்குகிறது

இலங்கை கடற்படை, அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்த பிறகு இன்று (2026 ஜனவரி 01) 2026 ஆம் புத்தாண்டில் தனது கடமைகளைத் தொடங்கியது, அதே வேளையில், கடற்படையின் அனைத்து கடற்படை கட்டளைகளுக்கும் சொந்தமான அனைத்து கப்பல்கள் மற்றும் நிறுவனங்களிலும் அரச சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

01 Jan 2026