நிகழ்வு-செய்தி

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது.

06 Feb 2026

இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்துடன் இணைக்கப்பட்ட, இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கெப்டன் Armando Paolo SIMI, 2026 பிப்ரவரி 05, அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.

06 Feb 2026

இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

06 Feb 2026