நிகழ்வு-செய்தி

ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ இன்று (2026 பிப்ரவரி 10) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.

10 Feb 2026