நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ 2026 பிப்ரவரி 27 உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க திருகோணமலை துறைமுகத்தில் வரவேற்றனர்.
27 Feb 2026
கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், குருநாகலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவின் பயவ கிராமத்திலும், அனுராதபுரம் மாவட்டத்தின் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவின் கோனுமெருவெவ கிராமத்திலும் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2026 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திறந்து வைக்கப்பட்டது.
27 Feb 2026


