நிகழ்வு-செய்தி

ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, Manual Treadmill இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி, கின்னஸ் உலக சாதனை படைக்கத் தகுதி பெற்றுள்ளார்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), Manual Treadmill இல் தொடர்ச்சியாக ஓடி மூன்று (03) கின்னஸ் உலக சாதனைகளைப் படைக்கும் தனது பயணத்தை 2026 மார்ச் 20 அன்று தொடங்கினார். இன்று காலை (2026 மார்ச் 22), அவர் 48 மணிநேர தொடர்ச்சியான ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைக்கத் தகுதி பெற்றார். அதற்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை தேவையான வசதிகளை வழங்கியது.

23 Mar 2026