பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனுராதபுரம் நேகம சிறிசுமன வித்யாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 மார்ச் 27 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.